FranceTAMILS

 Breaking News
  • Noisy Le Sec சம்பவம் ! பிரான்ஸ் தமிழர்களை குழப்பிய ஊடகங்கள் !! உண்மை நிலைவரம் என்ன ? பரிசின் புறநகர் Noisy-le-sec பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக நான்கு சிறுவர்கள் உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரென்சு ஊடகங்கள் பலவும் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் பிரான்ஸ் தமிழர்களை வெகுவாக குழப்பியுள்ளன....
  • லூர்த்து மரியன்னையின் பெருநாள் – இணையவழியே தரிசித்த பக்தர்கள் !! பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் பலரும் விரும்பித் தரிசிக்கின்ற வழிபாட்டுத்தளமான லூர்த்து மரியன்னையின் பெருநாள், நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது....
  • பெற்றோர்களுக்கு CAFஇன் நற்செய்தி !! பிள்ளைகளின் பாடசாலை தொடக்கத்துக்காக ஆண்டுதோறும் CAFனால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire கொடுப்பவினை பெறும் பயனாளிகளுக்கு (பெற்றோர்களுக்கு) ஒரு நற்செய்தியினை அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம், வழமையான கொடுப்பனவும் மேலதிகமாக 100...
  • கொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen ! சென் சென்டனி 93 மாவட்டத்தின் Saint-Ouen பகுதி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தீவிர கண்காணிப்புக்குள் வந்துள்ளதோடு, இன்று முதல் சுவாசக்கவசம் அணிவது அப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது....

பெற்றோர்களுக்கு CAFஇன் நற்செய்தி !!

பெற்றோர்களுக்கு CAFஇன் நற்செய்தி !!
juillet 16
17:31 2020

பிள்ளைகளின் பாடசாலை தொடக்கத்துக்காக ஆண்டுதோறும் CAFனால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire கொடுப்பவினை பெறும் பயனாளிகளுக்கு (பெற்றோர்களுக்கு) ஒரு நற்செய்தியினை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் தகவலை வெளியிட்டுள்ள அரசாங்கம், வழமையான கொடுப்பனவும் மேலதிகமாக 100 யுறோக்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

C’est l’une des mesures dévoilées par le Premier ministre lors de sa déclaration de politique générale à l’Assemblée nationale. Jean Castex a annoncé mercredi 15 juillet une revalorisation « de façon exceptionnelle » de l’allocation de rentrée scolaire en septembre pour soutenir les plus modestes.

6 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளை மையப்படுத்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire இந்த கொடுப்பனவு கடந்த ஆண்டு 3 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

6-10 வயது பிள்ளைகளுக்கு 368,84 யுறோக்களும், 11-14 வயது பிள்ளைகளுக்கு 389,19 யுறோக்களும், 15-18 வயது பிள்ளைகளுக்கு 402,67 யுறோக்களும் கடந்த கல்வியாண்டின் போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா நெருக்கடியினால் பலரும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசாங்கத்தினர் மனிதாபினமான நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் அவர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?