FranceTAMILS

 Breaking News

இத்தால் அனைவருக்கு அறியத்தருவது என்னவென்றால் !!

இத்தால் அனைவருக்கு அறியத்தருவது என்னவென்றால் !!
juillet 09
18:41 2020

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் (12-07-2020)  ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு கூட்டமொன்று பரிசில் இடம்பெற இருக்கின்றது.

பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களாகிய நாங்கள், எங்களின் அரசியல் நிலைப்பாட்டினை எம்மவர்க்கும் உலகிற்கும் தெரியப்படுத்தும் சனநாய நிகழ்வு இதுவென அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தில் மாலை 3 மணிக்கு ( 50 Rue de Torcy, Paris 18) இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?