FranceTAMILS

 Breaking News

கனடாவுக்கு கடத்தப்பட்ட 500 பிரென்சு நாய்கள் !!

கனடாவுக்கு கடத்தப்பட்ட 500 பிரென்சு நாய்கள் !!
juin 24
18:12 2020

உக்ரேனிய விமான சேவை ஒன்றின் மூலம் bouledogues français பிரென்சு ரக 500 நாய்கள் கனடாவுக்கு கடத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்க வந்துள்ளதோடு, கனடாவின் ரொரன்ரோ விமான நிலையத்தில் நாய்கள் (தடுத்து) வைக்கப்பட்டுள்ளன.

Ukraine International Airlines (UAI) விமானத்தில் நாய்கள் உரியமுறையின் பராமரிக்கப்படவில்லை என்பதோடு, 38 நாய்கள் இறந்து காணப்பட்டுள்ளன.

முறைப்படுத்தப்பட்ட வகையில் இந்த நாய்கள் கனடாவுக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகள் கனேடிய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

Ukraine International Airlines (UAI) விமானசேவை நிறுவனம் நாய்களுக்கு ஏற்பட்டுள்ள இச்சம்பவத்துக்கு தனது வருத்த்தினை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதோடு இவ்வாறான சம்பவங்கள் இனி நிகழாது என தெரிவித்துள்ளது.  « ses condoléances pour la perte tragique de vies animales » à bord d’un de ses appareils. La compagnie « travaille en coopération avec les autorités locales pour déterminer ce qui s’est passé et pour faire les changements nécessaires afin d’éviter qu’une telle situation ne se reproduise »,

எனப்படுகின்ற இந்த பிரென்சு ரக நாய்க்கு கனடாவில் மதிப்பு காணப்படுவதோடு, கடந்த காலங்களிலும் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ரக நாயொன்றின் விலை கனடாவில் 3 000 முதல் 4 000 கனேடிய டொலர்கள் வரை காணப்படுகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?