FranceTAMILS

 Breaking News

கைகளுக்கு Gel hydroalcoolique ! அவதானமாக இருங்கள் !!

கைகளுக்கு Gel hydroalcoolique ! அவதானமாக இருங்கள் !!
juin 24
17:33 2020

கொரோனா வைரஸ் தொற்றுக் கொள்ளாமல் இருக்க அடிக்கடி கைகளில் பூசிக் கொள்ளும் Gel hydroalcoolique(கிருமி நீக்கி) மருத்து கடும் வெப்ப காலத்தில் கைகளை பாதிக்கும் என புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

வெப்பகாலம் தொடங்கியுள்ள நிலையில் கிருமி நீக்கி மருந்தினை பூசிக் கொள்ளுதல் கைகளுக்கு எரிவையும், அடையாளங்களையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Risques de taches brunes

Pire, la combinaison du gel hydroalcoolique et des rayons du soleil entraîne des risques d’hyperpigmentation (des taches brunes). « En clair, on développe dans un premier temps une brûlure, la peau est rouge et irritée, puis la tache prend une pigmentation marron qui peut durer des années »

குறிப்பாக கடற்கரைகளை சூரியக்குளியலை விரும்புகின்றவர்கள் கிருமி நீக்கி மருந்தினை பாவித்துக் கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, அதற்குபதிலாக கைகளை குளிர்மையான நீரினால் சோப்போட்டு கழுவிக் கொள்ளுதல் நன்று என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?