FranceTAMILS

 Breaking News

வெளிநாட்டவர்களுக்கான தனது கதவுகளை மீளவும் la préfecture de police Paris திறக்கின்றது !

வெளிநாட்டவர்களுக்கான தனது கதவுகளை மீளவும் la préfecture de police Paris திறக்கின்றது !
juin 06
06:01 2020

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடி காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த பரிஸ் la préfecture de police , வெளிநாட்டவர்களுக்கான தனது கதவுகளை எதிர்வரும் யூன் 15 தேதி முதல் திறப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சுகாதார நெருக்கடியினை கவனத்தில் கொண்டு, சேவைகள் யாவற்றுக்கும் குறித்த இந்த➡️ prefecturedepolice.interieur.gouv.fr இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 6 இலட்சம் பேர் பரிஸ் சேவைக்கட்டமைப்புக்களுக்கு வந்து செல்கின்ற நிலையில், கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கவனத்தில் கொண்டு சனநெரிசலை குறைப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதி அந்தஸ்து கோரல், குடியுரிமை உட்பட வெளிநாட்டவர்களுக்கான அனைத்து சேவைகளுக்கும் குறித்த இந்த prefecturedepolice.interieur.gouv.fr இணையத்தளத்துக்குச் செல்லுமாறு வேண்டப்பட்டுள்ளதோடு, அதில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Des demandes en ligne
Le service mise également sur une dématérialisation accrue des procédures pour fluidifier l’accueil. Les démarches les plus simples (une demande de duplicata de papiers après une perte ou un vol, un changement d’adresse…) pourront se faire intégralement sur Internet. Pour les démarches plus « lourdes » la constitution du dossier sera également réalisée en téléprocédure avant le rendez-vous « physique ».

https://www.leparisien.fr/paris-75/paris-le-service-d-accueil-des-etrangers-rouvre-sur-rendez-vous-04-06-2020-8330049.php

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?