FranceTAMILS

 Breaking News

லு ரான்சி Prefecture விடுக்கும் முக்கிய அறிவித்தல் !!

லு ரான்சி Prefecture விடுக்கும் முக்கிய அறிவித்தல் !!
juin 05
17:57 2020

லு ரான்சி (Prefecture Le Raincy)அலுவலகத்தில் உங்கள் விசா புதுப்பித்தலுக்காக அல்லது கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கான (RDV) நேர முன்பதிவு செய்திருந்து கொரோணா காரணமாக இரத்துச் செய்யப்பட்டவர்கள் கீழ் வரும் அட்டவணைப்படி மீளவும் அங்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் உங்களுக்கு தரப்பட்ட RDV நாளுக்கு சமாந்திரமாக ➡️கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள மற்றைய நாளுக்கு சமூகமளிக்க வேண்டப்பட்டுள்ளது. நேர அட்டவணையிலும் மாற்றம் இல்லை

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?