FranceTAMILS

 Breaking News

லத்தீன் அமெரிக்க நாடுகளை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ள கொரோனா !!

mai 25
16:08 2020

அமெரிக்காவில் கோராத்தாண்டம் ஆடிவரும் கொரோனா வைரஸ் பெருற்தொற்று தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளை இலக்குவைத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இதுவரை பலியெடுத்துள்ளது.

பிறேசிலில் 363 211 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 22 666 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிக்கோவில் 68 620 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 7 394 பேர் உயிரிழந்துள்ளனர். பெருவில் 119 959 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு,3 456 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களுக்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளதோடு, இப்பிராந்திய லத்தீன், கரேபியின் தீவுகளிலும் தீவிரமாக பரவி வருகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?