FranceTAMILS

 Breaking News

அமெரிக்கா : ஒரு லட்சத்தை நெருக்கும் உயிரிழப்பு ! Golf விளையாடி அதிபர் ரம்ப் !!

அமெரிக்கா : ஒரு லட்சத்தை நெருக்கும் உயிரிழப்பு ! Golf விளையாடி அதிபர் ரம்ப் !!
mai 25
04:53 2020

உலகின் பெரியண்ணன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் அமெரிக்கா, கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களிலும் தன்மை முதலிட்டத்தில் வைத்திருப்பது அந்நாட்டு மக்களின் பெரும் சோகமாக இருக்கின்றது.

கொரோனா வைரஸ் உயிரிழப்புக்கள் 1 லட்சத்தினை நெருங்கி வரும் நிலையில், அதிபர் ரம்ப், கொல்வ் விளையாடிக் கொண்டிருப்பது, அமெரிக்க ஊடகங்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் தனது முதல் பக்கம் முழுவதும், கொரோனாவால் உயிரிழந்த 1000 நபர்களின் பெயர்கள் இட்டு,  »கணக்கிட முடியாத இழப்பு » என அதற்கு தலைப்பிட்டுள்ளது.

தற்போதைய அதிபர் ரம்ப்பின் நிர்வாகம் இந்த உயிரிப்புக்கள் குறித்து அசட்டை செய்தவாறு, வரும் தேர்தில் தனக்கான வெற்றிக்கான அரசியலை செய்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கொரோனா வைரசினை மையப்படுத்தி ரம்பின் நிர்வாகம் சீனாவுக்கு எதிரான தனது அரசியலை வளர்த்து வருதும், தனது தேர்தல் வெற்றிக்கான ஓர் தந்திரம் என்றும் சொல்லப்படுகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?