FranceTAMILS

 Breaking News

Val-d’Oise  நாடாளுமன்ற உறுப்பினரின் பேஸ்புக்கில் முள்ளிவாய்க்கால் !

mai 19
20:52 2020

Val-d’Oise (8e circonscription) பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் M. François Pupponiஅவர்கள், முள்ளிவாய்காலில் உயிரிழந்த மக்களுக்கு தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளதோடு, தமிழர்களின் போராட்டத்துக்கு தனது தோழமையினையும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

சுதந்திர தேசத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த ஆயிரம் ஆயிரம் மக்களுக்கான அஞ்சலியினைத் தெரிவிப்பதோடு, தமிழர்களுக்கான நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவர் என்ற வகையில், தமிழர்களின் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதாகவும் தனது பேஸ்புக்கி பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Aujourd’hui comme chaque 17 mai depuis l’inauguration de la stèle à la mémoire des martyrs de l’Eelam Tamoul au centre sportif, j’ai participé à la commémoration organisée par l’association des franco-Tamouls de Garges-Sarcelles.

C’est toujours un honneur d’y retrouver mes amis de l’association et leur président monsieur Douglas.

J’ai rendu hommage aux dizaines de milliers de Tamouls morts alors qu’ils luttaient pour leur indépendance lors de la guerre civile au Sri-Lanka.

En tant que vice-président du groupe d’étude Tamouls à l’Assemblée nationale je me bats et continuerai à me battre pour que les Tamouls puissent vivre librement et sereinement chez eux et que les souffrances qu’ils ont subies et subissent encore soient mieux connues. À cette occasion, je leur ai remis des masques pour leur communauté

விடுதலைப்போராட்டத்தின் முதல் வித்தாக இருக்கின்ற மாவீரன் லெப்.சங்கர் அவர்களுக்கான நினைவுப்தூபி அமைந்துள்ள இடத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் தனது மனஉணர்வுகளை பேஸ்புக்பதிவில் பதிவிட்டு, தனது அரசியல் சகாக்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வினை ஒருங்கிணைத்த சார்செல் தமிழர்சங்கத்துக்குமான தனது தோழமையினை வெளிப்படுத்தி, சுவாசக்கவசங்களை கையளித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?