FranceTAMILS

 Breaking News

இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் பிரான்சின் காத்திரமான செயற்பாடு !

இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் பிரான்சின் காத்திரமான செயற்பாடு !
mai 04
19:28 2020

தமிழர் தாயகத்தில் கல்விச்செயற்பாட்டில் தொண்டாற்றி வரும் பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம், காலத்தின் தேவையுணர்ந்து இரண்டு செயற்திட்டங்களை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது.

பசுமை வேளாண் புரட்சி என்ற முழக்கததுடன் வீட்டுத்தோட்டங்களை ஊக்குவிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்கென போட்டியினை அறிவித்துள்ள ஒன்றியம், மாதந்தம் 10 வெற்றியாளர்களுக்கு பத்தாயிரம் வீதம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதேவேளை வட மாகாண கல்வித்திணைக்கழகத்தின் அனுசரணையுடன், Carfttary நிறுவம் நடாத்தும் மாணவர்களுக்கான இடர்கால (கொரோனா) கைப்பணிகள் போட்டிக்கு ஒன்றியம் அனுசரணை வழங்கியுள்ளது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?