FranceTAMILS

 Breaking News

சுகாதார அவசரகாலநிலை மேலும் 2 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது !

சுகாதார அவசரகாலநிலை மேலும் 2 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது !
mai 02
17:32 2020

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்காரணமாக பிரான்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார அவசரகாலநிலை (l’état d’urgence sanitaire) யூலை 24ம் திகதி வரை நடாளுமன்றத்தினால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11ம் நாள் பொதுமுடக்கம் பிராந்தியரீதியாக படிப்பிடியாக நீக்கம் செய்யபட இருகின்ற நிலையில், இந்த சுகாதார அவசரகாலைநிலையூடாக அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது.

சுகாதாரசேவைக்கு இராணுவத்தினது உதவியினைப் பெறுவது, தனியார் மருத்துவமனைகளை கையாளுவது, கட்டுப்பாடுகளுக்கான தண்டம் விதிப்பது, வெளிநாட்டு மருத்துவர்களை பிரான்சுக்கு உள்வாங்குவது உட்பட பல்வேறு அதிகாரங்களை அரசாங்கத்தக்கு இந்த அவசரகாலநிலை வழங்குகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?