FranceTAMILS

 Breaking News

வதிவிடஉரிமை அற்றவர்களுக்கு உதவிடும் சுவாசக்கவசங்கள் !!

வதிவிடஉரிமை அற்றவர்களுக்கு உதவிடும் சுவாசக்கவசங்கள் !!
avril 26
12:46 2020

வதிவிட உரிமம் அற்றவர்களுக்கு உதவிடும் வகையில் சுவாசக்கவங்களை வழங்க இருப்பதாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ் அறிவித்துள்ளது.முதற்கட்டமாக 100 சுவாசக்கவசங்கள் விநியோகிக்கபட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

கழுவிபாவிக்க நீண்ட கால பாவிக்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இச்சுவாசக்கவங்கள் ஒருவருக்கு இரண்டு என்ற கணக்கில் வழங்கப்படும் என்றும்,முன்பதிவினை மேற்கொள்ளும் முத் 50 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரவிக்கப்பட்டுள்ளதோடு, அத்தாட்சிபடுத்தும் பத்திரத்தை சமர்பித்தே சுவாசக்கவசங்களை பெறமுடியும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

பதிவுகளை (முழுப்பெயர், பிறந்த திகதி, முகவரி, தொலைபேசி இலக்கம்) Ort France  என்ற முகநூலின் உள்பெட்டி (inbox) மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டப்பட்டுள்ளதோடு, சுவாசக்கவசங்கள் பெற்றுக் கொள்வதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு : 0662303860 / 0619644574

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?