FranceTAMILS

 Breaking News

அனைவரும் குடும்பத்துடன் « ஏணை » திரைப்படத்தினை காணலாம் !!

avril 25
19:43 2020

போர் சப்பித்துப்பிய ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வை திரைவடிவில் பேசிய ஏணை திரைப்படம் இன்று இணையவெளியில் வெளியாகியுள்ளது.

தமிழர் தாயகம், புலம்பெயர் நாடுகள் என்று பல இடங்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தினை அஜெந்தன் அவர்கள் இயக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் மக்களை வீடுகளில் முடக்கியுள்ள இத்தருணத்தில் இத்திரைப்படத்தினை குடும்பத்துடன் காண்பதன் ஊடாக, புலம்பெயர் தமிழர்களது அகதி வாழ்வின் ஒரு தொகுதி அனுபவத்தினை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?