FranceTAMILS

 Breaking News

தடிமன்- காய்ச்சல் – இருமல் : மக்களின் உளவியல் அச்சம் !!

தடிமன்- காய்ச்சல் – இருமல் : மக்களின் உளவியல் அச்சம் !!
avril 02
13:14 2020

கொரோனா வைரஸ் பரவல் மக்களிடையே கடுமையான உளவியல் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதற்கு வெளிப்பாடாக கடந்த மார்ச் 23-29 காலப்பகுதியில் மட்டும் 486 369 தடவைகள் இணைவழியே மருத்துவர்களின் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற  l’Assurance maladie புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாக இவைகள் இருக்கும் என்ற அச்சம் ஒருபுறமிருக்க, தற்போது ஆண்டுதோறும் வருகின்ற பருவகால Grippe , ஒவ்வாமை பரவலும் காணப்படுவதால் நோயை பிரித்துக்காண்பதில் அச்சம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

486.369 téléconsultations ont été réalisées la semaine dernière entre les 23 et 29 mars, six fois plus que la semaine précédente, selon l’Assurance maladie.

இதேவேளை paracétamol மருந்துகளுக்கான தேவை 150 % வீதத்தினால் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் 18ம் திகதி முதல் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத ஒரு நபருக்கு ஒன்றும், தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவருக்கு இரண்டும் விற்பனை செய்ய முடியும் என அரசாங்கம் கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.

பிரான்சின் Oise பகுதியில் இருக்கின்ற மருத்து உற்பத்தி நிறுவனத்தில் உற்பத்திகள் வேக்கப்படுத்த 450 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 1000 யுறோ மேலதிக சம்பளக் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

Pour éviter la pénurie, la France va augmenter sa production de paracétamol, un médicament très sollicité en cette période d’épidémie de Coronavirus.

Le laboratoire Sanofi, qui dispose de deux sites dans l’Hexagone, habilités à fabriquer le médicament, va doubler la production sur l’un de ses sites pour répondre à la forte demande.

Les autorités sanitaires françaises, qui ont alerté sur l’utilisation de l’ibuprofène, un autre médicament antipyrétique, suspecté d’aggraver les infections au covid 19, recommandent de ne se traiter les symptômes du Coronavirus qu’au paracétamol. De ce fait, les ventes de paracétamol ont augmenté de 150% ces dernières semaines, selon le ministère français de la Santé.

Récemment l’Agence nationale de sécurité du médicament (ANSM) avait annoncé que la vente du paracétamol sera restreinte en pharmacie et suspendue sur internet, afin de garantir la disponibilité de ce médicament recommandé pour combattre les symptômes dus au coronavirus.

Depuis le 18 mars dernier, les pharmacies en France ne sont autorisées à délivrer sans ordonnance qu’une seule boite de paracétamol (500 mg ou 1g) par patient ne présentant aucun symptôme, ou 2 boites (500 mg ou 1g) en cas de symptômes (douleurs et/ou fièvre).

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?