FranceTAMILS

 Breaking News

திங்கள் சுகாதார அறிக்கை : உயிரிழப்பு 418ஆக உயர்ந்தது !!

திங்கள் சுகாதார அறிக்கை : உயிரிழப்பு 418ஆக உயர்ந்தது !!
mars 30
18:51 2020

இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறையின் அறிக்கையில், இதுவரை கடந்த 24 மணிநேரத்தில் 418 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

20 946 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 5056 பேர் தீவிர சிகிச்சைப்பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 792ஆகவுள்ளது. புதிதாக வைரஸ தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 812ஆக பதிவாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 500 தாண்டியுள்ளது.

ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 812ஆகவுள்ளது. இதுவரை 7 340 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 740 000 பேரிடம் தொற்றியுள்ள இந்த வைரஸ் காரணமாக 35 000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

La France enregistre 418 nouveaux décès en 24 heures. La barre des 3000 décès à l’hôpital (3024) a été franchie lundi en France, dont 418 enregistrés au cours des dernières 24 heures, soit la plus forte augmentation en nombre sur une journée depuis le début de l’épidémie, selon le bilan mis en ligne par le gouvernement. Le nombre total de personnes hospitalisées est désormais proche de 21 000 (+1592 depuis dimanche), dont un très fort afflux de cas lourds en réanimation (+ 424) où sont admis à ce jour 5056 patients.

Plus de 35 000 morts dans le monde, la majorité en Europe. La pandémie de nouveau coronavirus a fait au moins 35 000 morts dans le monde, dont près des trois quarts en Europe, depuis son apparition en décembre en Chine, selon un bilan établi par l’AFP à partir de sources officielles lundi. Au total, 35 905 décès ont été recensés, dont 26 076 en Europe, continent le plus touché.

Plus de 740 000 cas d’infection ont été officiellement diagnostiqués dans 183 pays et territoires, dont au moins 408 203 en Europe, près de 150 000 aux Etats-Unis et au Canada (2635 décès à eux deux) et 106 609 en Asie (3827 décès).

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?