FranceTAMILS

 Breaking News

கொரோனா கதாபாத்திரத்தின் தந்தை Albert Uderzo இயற்கை எய்தினார் !

கொரோனா கதாபாத்திரத்தின் தந்தை Albert Uderzo இயற்கை எய்தினார் !
mars 24
12:42 2020

பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்ற சித்திரத்தின் தந்தை Albert Uderzo அவர்கள் தனது 92வயதில் இயற்கை எய்தினார். தற்போது முதியவர்களை தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக அவர்கள் இறக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

2017ம் ஆண்டு வெளிவந்திருந்த Astérix et la Transitalique சித்திரத் தொடரில் அமைந்திருத்த குதிரையோட்டி பாத்திரத்துக்கு இவர் வைத்திருந்த பெயர் : கொரோனா வரைஸ்.

2003ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் குடும்ப சிறஸ் வைரஸ் தொற்றை அடிப்படையாக வைத்து இந்த பாத்திரத்துக்கான பெயர் சூட்டப்பட்டிருந்தது.

1959ம் ஆண்டு எனும் வாரந்த சித்திர சஞ்சிகையூடாக அறிகமுகமாகிய இவர், 38 சித்திரத் தொடர்களை உருவாக்கியவர். அதில் ஒன்றாக இவர் உருவாக்கிய பிரசித்தி பெற்ற சித்திரத் தொடராக இருந்தது மட்டுமல்ல, அப்பாத்திரங்களை மையப்படுத்தி திரைபடமாகவும் வெளிவந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?