FranceTAMILS

 Breaking News

சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசசேவை வழங்கும் மகிழுந்து நிறுவனம் !

சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசசேவை வழங்கும் மகிழுந்து நிறுவனம் !
mars 19
18:04 2020

வாடகை வாகன நிறுவனமான Virtuo, பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள சுகாதார நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு, தனது 100 மகிழுந்துகளை இலவச சேவை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளது.

சுவாசக்கவசங்கள் இன்றியும், உரிய மருத்துவமனை உபகரணங்கன் இன்றியும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க இரவு பகலாக பாடுபட்டுவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உறுதுணை வழங்கும் பொருட்டு இந்தச் சேவையினை குறித்த நிறுவனம் வழங்குகின்றது.

கொரோனா வைரசை எதிர்கொள்ள நாம் அனைவரும் தேசமாக எழுவோம் அதிபர் ஏமானுவல் மக்ரோன் அவர்கள் தனது உரையில் நாட்டு மக்களுக்கு அழைப்புவிடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

E-PAPER

சுவாசக்கவசம் : யார் ? எதற்கு ? எவ்வாறு ?